இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கலோதரே விபுலித வர்ஷ்மணா த்வயா
மஹோரகே லுடதி நிருத்த மாறருதே |
த்ருதம் பவாந் விதலித கண்ட மண்டலோ
விமோசயந் பசுப பசூந் விநிர்யயௌ || 6 ||
க்ஷணம் திவி த்வதுபகமார்த மாஸ்த்திதம்
மஹாஸுரப்ரபவ மஹோ மஹோ மஹத் |
விநிர்கதே த்வயி து நிலீந மஞ்ஜஸா நப:
ஸ்த்த லே நந்ருதுரதோ ஜகுஸ்ஸுரா: || 7 ||
ஸவிஸ்மயை: கமலபவாதி பிஸ்ஸுரை
அநுத்ருதஸ்ததநு கத: குமாரகை: |
திநே புநஸ்தருண தசாமுபேயுஷி
ஸ்வகைர்பவாநதநுத போஜநோத்ஸவம் || 8 ||
விஷாணிகாமபி முரளீம் நிதம்பகே -
நிவேசயந் கபலதர: கராம்புஜே |
ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந்
புபோஜித த்ரிதசகணைர் முதா நுத: || 9 ||
ஸுகாசநந் த்விஹ தவ கோபமண்டலே
மகாசநாத் ப்ரியமிவ தேவ மண்டலே |
இதி ஸ்துதஸ்த்ரிதசவரைர் ஜகத்பதே
மருத்புரீநிலய கதாத் ப்ரபாஹி மாம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ