இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
அந்யாவதார நிகரேஷ்வநிரீக்ஷிதம் தே
பூமாதிரேக மபிவீக்ஷ்ய ததாSக மோக்ஷே |
ப்ரஹ்மா பரீக்ஷித் ந: ஸ பரோக்ஷ பாவம்
நிந்யேதே வத்ஸக கணாந் ப்ரவிதத்ய மாயாம் || 1 ||
வத்ஸா நவீ்ஷ்ய விவசே பசுபோத்கரே தா
ஆநேதுகாம இவ தாத்ருமதாநுவர்த்தி |
த்வம் ஸாமிபுக்த கபலோ கதவாம் ஸ்ததாநீம்
புக்தாம் ஸ்திரோதித ஸரோஜபவ: குமாராநன் || 2 ||
வத்ஸாயிதஸ்ததநு கோப கணாயித ஸ்த்வம்
சிக்யாதி பாண்ட முரளீ கவலாதிரூப: |
ப்ராக்வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாSத பஹுதா வ்ரஜமாயயாத || 3 ||
த்வாமேவ சிக்ய கவலாதிமயம் ததாநோ
பூயஸ்த்வ மேவ பசுவத்ஸக பாலரூப: |
கோரூபிணீபிரபி கோபவதூமயீபி:
ஆஸாதிதோSஸி ஜநநீபிரதி பிரஹர்ஷாத் || 4 ||
ஜீவம் ஹி கஞ்சிதபி மாநவசாத்ஸ்வ கீயம்
மத்வா தநூஜ இதி ராகபரம் வஹந்த்ய: |
ஆத்மாநமேவ து பவந்த மவாப்ய ஸூநும்
ப்ரீதிம் யயுர் ந கியதீம் வநிதாச்ச காவ: || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ