கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #52 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஏவம் ப்ரதிக்ஷண விஜ்ரும்பித ஹர்ஷபார
நிச்சேஷ கோபகண லாலித பூரி மூர்த்திம் |

த்வா மக்ரஜோSபி புபுதே கில வத்ஸராந்தே
ப்ரஹ்மாத்மநோரபி மஹாந் யுவயோர் விசேஷ: || 6 ||

வர்ஷாவதௌ நவ புராதந வத்ஸ பாலாந்
த்ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்ருஹிணேவி மூடே |

ப்ராதீத்ருச ப்ரதிநவாந் மகுடாங்கதாதி
பூஷாம்ச்சதுர்ப்புஜ யுஜ: ஸஜலாம்புதாபாந் || 7 ||

ப்ரத்யேகமேவ கமலா பரிலாலிதாங்காந்
போகீந்த்ர போகசயநாந் நயநாபிராமாந் |

லீலா நிமீலித த்ருச: ஸநகாதி யோகி
வ்யாஸேவிதாந் கமலபூர்பவதோ ததர்ச || 8 ||

நாராயணாக்ருதி மஸங்க்யதமாந் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தாதா |

மாயா நிமக்ந ஹ்ருதயோ விமுமோஹ யாவத்
ஏகோ பபூவித ததா கபலார்த்தபாணி || 9 ||

நச்யந்மதே ததது விச்வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே |

போதை: ஸமம் ப்ரமுதிதை: ப்ரவிசந்நிகேதம்
வாதாலயாதிப விபோ பரிபாஹி ரோகாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: