கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #53 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம
உபேத்ய பௌகண்டவயோ மநோஜ்ஞம் |

உபாஸ்ய வத்ஸாவந முத்ஸவேந
ப்ராவர்த்ததா கோகணபாலநாயாம் || 1 ||

உபக்ரமஸ்யாநுகுணைவ ஸேயம்
மருத்புராதீச தவ ப்ரவ்ருத்தி: |

கோத்ரா பரித்ராண ருதேவேதீர்ண:
ததேவ தேவாரபதாஸ்ததா யத் || 2 ||

கதாSபி ராமேண ஸமம் வநாந்தே
வசியம் வீக்ஷ்ய சரந் ஸுகேந |

ஸ்ரீதாமநாம்ந: ஸ்வ ஸகஸ்ய வாசா
மோதாதகா தேநுக காநநம் த்வம் || 3 ||

உத்தால தாலீ நிவஹே த்வதுக்த்யா
பலேந தூதேSத பலேந தோர்ப்யாம் |

ம்ருது: கரச்சாப்யபதத் புரஸ்தாத்
பலோத்கரோ தேநுக தாநவோSபி || 4 ||

ஸமுத்யதோ தைநுக பாலநேSஹம்
கதம் வதம் தைநுகமத்ய குர்வே |

இதீவ மத்வா த்ருவமக்ரஜேந
ஸுரௌக யோத்தாரமஜீகநஸ் த்வம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: