கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #54 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்வத் ஸேவோத்க: ஸௌபரிர்நாம பூர்வம்
காளிந்த்யந்தர் த்வாதசாப்தம் தபஸ்யந் |

மீநவ்ராதே ஸ்நேஹவாந் போகலோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாதைக்ஷதாக்ரே கதாசித் || 1 ||

த்வத்வாஹம் தம் ஸக்ஷுதம் த்ருக்ஷஸூநும்
மீநம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷ்யந் ஸ: |

தப்தச்சித்தே சப்தவாநத்ர சேத்த்வம்
ஜந்தூந் போக்தாஜீவிதம் சாபி மோக்தா || 2 ||

தஸ்மிந் காலே காலிய: க்ஷவேல தர்பாத்
ஸர்பாராதே: கல்பிதம் பாகமச்நந் |

தேந க்ரோதாத் பதாம்போஜ பாஜா
பக்ஷக்ஷிப்தஸ் தத்துராபம் பயோSகாத் || 3 ||

கோரே தஸ்மிந் ஸூரஜாநீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா: வேலை வேகாத் |

பக்ஷிவ்ராதா: பேதுரப்ரே பதந்த:
காருண்யார்த்ரம் த்வந்மநஸ்தேந ஜாதம் || 4 ||

காலே தஸ்மிந்நேகதா ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுநம் காநநாந்தம் |

த்வய்யுத்தாம க்ரீஷ்ம பீஷ்மோஷ்ண தப்தா
கோகோபாலா வ்யாபிபந் க்ஷ்வேலதோயம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: