கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #6 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 6 ஸ்லோகம் 1 – 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

தசகம்  6  ஸ்லோகம் 1 – 5

ஏவம் சதுர்தச ஜகன்மயதாம் கதஸ்ய பாதாலமீச தவ பாததலம் வதந்தி |

பாதோர்த்வ தேசமபி தேவ ரஸாதலம் தே
குல்பத்வயம் கலு மஹாதல மத்புதாத்மன் ||  1

ஜங்கே தலாதலமதோ ஸுதலஞ்ச ஜானூ
கிஞ்சோரு பாகயுகளம் விதலாதலே த்வே |

க்ஷோணீதலம் ஜகநம் அம்பரம் அங்க நாபிர்
வக்ஷச்ச சக்ர நிலயஸ்தவ சக்ரபாணே ||   2

க்ரீவா மஹஸ்தவ முகம் ச ஜனஸ்தபஸ்து
பாலம் சிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |

ஏவம் ஜகன்மயதநோ ஜகதாச்ரிதைரப
அன்யைர் நிபத்த வபுஷே பகவன் நமஸ்தே ||  3

த்வத் ப்ரஹ்மரந்த்ர பதமீச்வர விச்வகந்த
சந்தாம்ஸி கேசவ கநாஸ்தவ கேசபாசா: |

உல்லாஸி சில்லியுகலம் த்ருஹிணஸ்ய கேஹம்
பஷ்மாணி ராத்ரிதிவஸௌ ஸவிதா ச நேத்ரோ ||   4

நி: சேஷ விச்வரசனா ச கடாக்ஷ மோக்ஷ:
கர்ணா திசோSச்வியுகலம் தவ நாஸிகே த்வே |

லோபத்ரபே ச பகவன்னதரோத்தரோஷ்ட்டௌ தாராகணாச்ச தசனா: சமனச்ச தம்ஷ்ட்ரா ||   5

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: