கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #55 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஜ்வலது பரிக்ஷர துக்ரவிஷ
ச்வஸநோஷ்மபர: ஸ மஹாபுஜக: |

பரிதச்ய பவந்த மநந்தபலம்
ஸமவேஷ்டயதஸ்புட சேஷ்ட மஹோ || 6 ||

அவிலோக்ய பவந்த மதாகுலிதே
தடகாமிநி பாலக தேநுகணே |

வ்ரஜகேஹத லேப் நிமித்தசதம்
ஸமுதீக்ஷ்ய கதா யமுநாம் பசுபா || 7 ||

அகிலேஷு விபோ பவதீயதசாம்
அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவபரம் |

பணி பந்தநமாசு விமுச்ய ஜவாத்
உதகம்யத ஹாஸஜுஷா பவதா || 8 ||

அதிருஹ்ய தத: பணிராஜபணாந்
நந்ருதே பவதா ம்ருதுபாதருசா |

கலசிஞ்ஜித நூபுர மஞ்ஜுமிளத் கரகம்
கண ஸங்க் ஸங்க் வணிதம் || 9 ||

ஜஹ்ருஷு: பசுபாஸ் துதுஷுர் முநயோ
வவ்ருஷு: குஸுமாநி ஸுரேந்த்ர கணா: |

த்வயி ந்ருத்யதி மாருதகேஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதாந்த கதாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: