இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ருசிர கம்பித குண்டல மண்டலஸ்
ஸுசிரமீச நநர்த்தித பந்நகே |
அமரதாடித துந்துபி ஸுந்தரம்
வியதி காயதி தைவத யௌவதே || 1 ||
நமதி யத்யதமுஷ்ய சிரோ ஹரே
பரிவிஹாயத துந்நத முந்நதம் |
பரிமதந் பதபங்கருஹா சிரம்
வ்யஹரதா: கரதாலமநோஹரம் || 2 ||
த்வதவபக்ந விபுக்ந பணாகணே
கலிதசோணித சோணித பாதஸி |
பணிபதாவவஸீததி ஸந்நதாஸ்
ததபலாஸ்தவ மாதவ பாதயோ: || 3 ||
அயி புரைவ சிராய பரிச்ருத
த்வதநுபாவ விலீந ஹ்ருதோ ஹிதா:|
முநிபி ரப்யநவாப்ய பதை: ஸ்தவைர்
நநுவுரீச பவந்த மயந்த்ரிதம் || 4 ||
பணிவதூஜண பக்திவிலோகந
ப்ரவிகஸத் கருணாகுல சேதஸா |
பணிபதிர் பவதாSச்யுத ஜீவிதஸ்
த்வயி ஸமர்ப்பித மூர்த்தி ரவாநமத் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ