இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம்
பணிரிபுர் ந கரோதி விரோதிதாம் |
இதி பவத் வசநாந்யதி மாநயந்
பணிபதிர் நிரகாதுரகை: ஸமம் || 6 ||
பணிவது ஜந தத்த மணி வ்ரஜ
ஜ்வலிதஹாரதுகூல விபூஷித: |
தடகதை: ப்ரமதாச்ருவிமிச்ரிதை
ஸமகதா: ஸ்வஜநைர் திவஸாவதௌ || 7 ||
நிசிபுநஸ்தமஸா வ்ரஜமந்திரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜநோத்கரே |
ஸ்வபிதி தத்ர பவச்சரணாச்ரயே
தவக்ருசாநூருந்த ஸமந்தத: || 8 ||
ப்ரபுதிதாந்த பாலய பாலயேத்
யுதய தார்த்தரவாந் பசுபாலகாந் |
அவிதுமாசு பபாத மஹாநலம்
கிமிஹ சித்ரமயம் கலு தே முகம் || 9 ||
சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா
பரிலஸத்யதுநா க்ரியயாப்யஸௌ |
இதி நுத: பசுபைர் முதிதைர் விபோ
ஹர ஹரே துரிதை: ஸஹ மே கதாந் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ