இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ராமஸக: க்வாபி திநே காமதபகவத்
கதோ பவாந் விபிநம் |
ஸூநுபிரபி கோபாநாம் தேநுபி
அபிஸம்வ்ருதோ லஸத்வேஷ: || 1 ||
ஸந்தர்சயந் பலாய
ஸ்வைரம்ப்ருந்தாவநச்ரியம் விமலா |
காண்டீரைஸ் ஸஹ பாலைர்பாண்டீரக
மாகமோ வடம் க்ரீடந் || 2 ||
தாவத்தாவக நிதநஸ்ப்ருஹயாலுர்
கோபமூர்த்தி தயாலு |
தைத்ய: ப்ரலம்பநாமா ப்ரலம்ப
பாஹும் பவந்தமா போதே || 3 ||
ஜாநந்தப்ய விஜாநந்நிவ தேந
ஸமம் நிபத்தஸௌஹார்த:
வடநிகடே படுபசுப வ்யாபத்தம்
த்வந்த்வ யுத்த மாரப்தா: || 4 ||
கோபாந் விபஜ்ய தந்வந்
ஸங்கம் பலபத்ரகம் பவத் கமபி |
த்வத் பலபிதம் தைத்யம் த்வத்
பலகதமந்வமந்யதா பகவந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ