இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கல்பித விஜேத்ருவஹநே
ஸமரேபரயூதகம் ஸ்வதயித தரம் |
ஸ்ரீதாமாநமதத்தா: பராஜிதோ
பக்த தாஸதோ ப்ரதயந் || 6 ||
ஏவம் பஹுஷு விபூமந் பாலேஷ
வஹத்ஸு வாஹ்ய மாநேஷு |
ராமவிஜித: ப்ரலம்போ ஜஹார தம்
தூரதோ பவத்பீத்யா || 7 ||
த்வத் தூரம் கமயந்தம் தம்
த்ருஷ்ட்வா ஹலிநி விஹித கரிம பரே |
தைத்ய: ஸ்வரூபமாகாத் யத்ரூபாத் ஸ
ஹி பலோSபி சகிதோSபூத் || 8 ||
உச்சதயா தைத்யதநோஸ்த்வந்
முகமாலோக்ய தூரதோ ராம: |
விகதபயோ த்ருடமுஷ்ட்யா
ப்ருசதுஷ்டம் ஸபதி பிஷ்டவாநேநம் || 9 ||
ஹத்வா தாநவவீரம் ப்ராப்தம்
பலமாலிலிங்கித ப்ரேம்ணா |
தாவந் மிலதோர் யுவயோ: சிரஸி
க்ருதா புஷ்பவ்ருஷ்டிரமர கணை: || 10 ||
ஆலம்போ புவநாநாம்
ப்ராலம்பம்பம் நிதநமேவ மாரசயந் |
காலம் விஹாய ஸத்யோலோலம்ப
ருசே ஹரே ஹரே கலேசாந் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ