கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #58 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்வயி விஹரணலோலே பால ஜாலை: ப்ரலம்ப
ப்ரமதந ஸவிலம்பே தேநவ: ஸ்வைரசாரா:|

த்ருண குதுக நிவிஷ்டா தூரதூரம் சரந்த்யா
கிமபி விபிந மை ஷீகாக்ய மீஷாம் பூவு: || 1 ||

அநதிகத நிதாக க்ரௌர்ய ப்ருந்தாவநாந்தாத்
பஹிரிதமுபயாதா: காநநம் தேநவஸ்தா|

தவ விரஹ விஷண்ணா ஊஷ்மலக்ரீஷ்மதாப
ப்ரஸர விஸரதம்பஸ்யாகுலா: ஸ்தம்பமாபு: || 2 ||

ததநு ஸஹ ஸஹாயைர் தூரமந்விஷ்ய சௌரே
களிதஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கேதம்|

பசுகுலம்பிவீக்ஷ்ய க்ஷிப்ரமாநேது மாராத்
த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வதோக் நிர் ஜஜ்ரும்ப || 3 ||

ஸகல ஹரிதிதீப்தே கோரபாங்காரபீமே
சிகிநி விஹதமார்க்கா அர்த்ததக்தா இவார்த்தா: |

அஹஹ புவநபந்தோ பாஹி பாஹி ஸர்வே
சரணமுபகதாஸ்த்வாம் தாபஹர்த்தாரமேகம் || 4 ||

அலமலமதிபீத்யா ஸர்வதோ மீலயத்வம்
த்ருசமிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |

க்வது தவதஹநோSஸௌ குத்ர முஞ்ஜாடவீ ஸா
ஸ்தபதி வவ்ருதிரே தே ஹந்த பாண்டீரதேசே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: