இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஜயஜய தவ மாயா கேயமிசேதி தேஷாம்
நுதிபிருதித ஹாஸோ பத்தநாநா விலாஸ: |
புநரபி விபிநாந்தே ப்ராசர, பாடலாதி
ப்ரஸவ நிகரமாத்ர க்ராஹ்யகர்மாநுபாவே || 6 ||
த்வயி விமுகமிவோச்சைஸ்தாப பாரம் வஹந்தம்
தவ பஜநவதந்த:பங்க முச்சோஷயந்தம் |
தவ புஜவதுதஞ்சத் பூரிதேஜப்ரவாஹம்
தபஸமய மநைஷீர் யாமுநேஷு ஸ்த்தலேஷு || 7 ||
தநு ஜலத ஜாலைஸ்த்வத்வ புஸ்துல்ய பாபிர்
விகஸ தமலவித்யுத் பீதவாஸோ விலாஸை : |
ஸகல புவன பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷவேலாம்
கூஷிதிதர குஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யநைஷி: || 8 ||
குஹாதல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்டம் கிரீந்த்ர
சிகிகுல நவ கேகா காகுபி: ஸ்தோத்ரகாரி |
ஸ்ப்புடகுடஜ கதம்பஸ்தோம புஷ்பாஞ்ஜலிஞ்ச
ப்ரவிதததநுபேஜே தேவ கோவர்த்தநோஸௌ || 9 ||
அத சரதமுபேதாம் தாம் பவத்பக்த சேதோ
விமல ஸலிலபூராம் மாநயந் காநநேஷு |
த்ருணமமல வநாந்தே சாரு ஸஞ்சாரயந் கா
பவநபுரபதே த்வம் தேஹி தேஹ ஸௌக்யம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ