கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #6 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 6 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

தசகம் 6 ஸ்லோகம் 6 – 10.

ஸித்தாதய: ஸ்வரகணா முகரந்த்ர மக்நிர்
தேவா புஜா: ஸ்தநயுகம் தவ தர்மதேவ: ||   6

ப்ருஷ்டம் த்வதர்ம இஹ தேவ மன: ஸுதாம்சு:
அவ்யக்தமேவ ஹ்ருதயாம்புஜ மம்புஜாக்ஷ |
குஷ: ஸமுத்ரநிவஹா வஸநம் து ஸந்த்யே
சேப: ப்ரஜாபதிரஸௌ வ்ருஷணௌ ச மித்ர: ||  7

ச்ரோணீஸ்த்தலம் ம்ருககணா: பதயோர்நகாஸ்தே ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த்தவமுகா கமநம் து கால:‌ |

விப்ராதி வர்ண பவனம் வதனாப்ஜ பாஹு
சாரூருயுக்ம சரணம் கருணாம்புதே தே ||  8

ஸம்ஸார சக்ரமயி சக்ரதர க்ரியாஸ்தே
வீர்யம் மஹாஸுரகணோSஸ்த்தி குலாநி சைலா: |

நாட்யஸ்ஸரித் ஸமுதயஸ்தரவச்ச ரோம
ஜீயாதிதம் வபுரநிர்வசநீயம் ஈச ||   9

ஈத்ருக் ஜகன்மய வபுஸ்தவ கர்ம பாஜாம்
கர்மாவஸான ஸமயே ஸ்மரணீயமாஹு: |

தஸ்யாந்தராத்மவபுஷே விமலாத்மனே தே
வாதாலயாதிப நமோSஸ்து நிருந்தி ரோகான் ||  10

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: