இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கதாசித் கோபாலாந் விஹித மகஸம்பார விபவாந்
நிரீ்ஷ்ய த்வம் சௌரே மகவமத முத்வம்ஸிது மநா|
விஜாநந்நப்யேதாந் விநயம்ருது நந்தாதி பசுபாந்
அப்ருச்ச: கோ வா எம் ஜநக பவதாமுத்யம இதி || 1 ||
பபாஷே நந்தஸ் த்வாம் ஸுத நநு விதேயோ மகவதோ
மகோ வர்ஷேவர்ஷே ஸுகயதி ஸ வர்ஷேண ப்ருதிவீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகிலமுபஜீவ்யம் மஹிதலே
விசேஷாதஸ்மாகம் த்ருண ஸலில ஜீவாஹி பசவ || 2 ||
இதி ச்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம்
திகேதந்நோ ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாரண்யே வ்ருக்ஷா: கிமிவ பலிமிந்த்ராய தததே || 3 ||
இதம் தாவத் ஸத்யம் யதிஹ பசவோ ந: குலதநம்
தாஜீவ்யாயாஸௌ பலிரசலபர்த்ரே ஸமுசித: |
ஸுரேப்யோ உத்க்ருஷ்ட. நநு தரணிதேவா. க்ஷிதிதலே
ததஸ்தேப்யாராத்யா இதி ஜகதித த்வம் நிஜஜநாந் || 4 ||
பவத்வாசம் ச்ருத்வா பஹுமதியுதாஸ்தேSபி பசுபா
த்விஜேந்த்ராநர்சந்தோ பலிமத்துருச்சை: க்ஷிதிப்ருதே |
வ்யது: ப்ராதக்ஷிண்யம் ஸுப்ருசமந மந்நாதரயுதாஸ்
த்வமாத; சைலாத்மா பலிமகில மாபீரபுரத: || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ