கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #62 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அவோசச்சைவம் தாந் கிமிஹ விததம் மே நிகதிதம்
கிரீந்த்ரோ நந்வேஷ ஸ்வபலி முபபுங்க்தே ஸ்வவபுஷா |

அயம் கோத்ரோ கோத்ர த்விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தாநித்யுக்தா ஜஹ்ருஷு ரகிலா கோகுலஜுஷ || 6 ||

பரிப்ரீதா யாதா: கலு பவதுபேதா வ்ரஜஜுஷோ
வ்ரஜம் யாவத் தாவந் நிஜ மகவிபங்கம் நிசமயந் |

பவந்தம் ஜாநந்தப்பதிக ரஜஸாSSக்ராந்தஹ்ருதயோ
ந ஸேஹே தேவேந்த்ரஸ் த்வத் பரசிதாத்மோந்நதிரபி || 7 ||

மநுஷ்யத்வம் யாதோ மதுபிதபி தேவேஷ்வவிநயம்
விதத்தே சேந்நஷ்ட ஸ்த்ரிதச ஸதஸாம் கோபி மஹிமா |

ததச்ச த்வம்ஸிஷ்யே பசுபஹதகஸ்ய ச்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ் த்வாம் ஜேதும் ஸ கில மகவா துர்மதநிதி: || 8 ||

த்வதாவாஸம் ஹந்தும் ப்ரலயஜலதா நம்பரபுவி
ப்ரஹிண்வந்பிப்ராண: குலிசமய மப்ரேபகமந: |

ப்ரதஸ்தேந்யை ரந்தர்தஹநமரு தாத்யைர் விஹஸிதோ
பவந்மாயா நைவ த்ரிபுவநபதே மோஹயதிகம் || 9 ||

சுரேந்திர க்ருத்தச்சேத் த்விஜகருணயா சைலக்ருபயாSப்
யநாதங்கோஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பசுபாந் |

அஹோ கிந்நாயாதோ கிரிபிதிதி ஸஞ்சிந்த்ய நிவஸந்
மருத்கேஹாதீச ப்ரணுத முரவைரிந் மம கதாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: