இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
அதிமஹாந் கிரிரேஷ து வாமகே
கரஸரோருஹி தம் தரதே சிரம் |
கிமிதமத்புத மத்ரிபலந்விதி
த்வதவலோகிபிராகதி கோபகை: || 6 ||
அஹஹ தார்ஷ்ட்ய மமுஷ்ய வடோர்கிரிம்
வ்யதித பாஹுரஸாவவரோபயேத் |
இதி ஹரிஸ்த்வயி பத்தவிகர்ஹணோ
திவஸஸப்தக முக்ரமவர்ஷயத் || 7 ||
அசலதி த்வயி தேவ பகாப்பதம்
கலித ஸர்வஜலே ச கநோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதிஸ்
த்வதபி சங்கிததீ: ஸமுபாத்ரவத் || 8 ||
சமமுபேயுஷி வர்ஷபரே ததா
பசுபதேநுகுலே ச விநிர்கதே |
புவி விபோ ஸமுபாஹிதபூதர:
ப்ரமுதிதை: பசுபை: பரிரேபிஷே || 9 ||
தரணிமேவ புராத்ருதவாநஸி
க்ஷிதிதரோத்தரணே தவ க: ச்ரம: |
இதி நுதஸ்த்ரிதசை. கமலாபதே
குருபுராலய பாலய மாம் கதாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ