கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #64 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஆலோக்ய சைலோத்தரணாதி ரூபம்
ப்ரபாவ முச்சைஸ்தவ கோபலோகா: |

விச்வேச்வரம் த்வாமபிமத்ய விச்வே
நந்தம் பவஜ்ஜாதக மந்வப்ருச்சன் || 1 ||

கர்கோதிதோ நிர்கதிதோ நிஜாய
வர்காய தாதேந தவ ப்ரபாவ: |

பூர்வாதிகஸ் த்வய்யநுராக ஏஷாம்
மைதிஷ்ட தாவத் பஹு மாநபார || 2 ||

ததோSவமாநோதித தத்வபோத
ஸுராதிராஜ: ஸஹ திவ்யகவ்யா |

உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்டகர்வ
ஸ்ப்ருஷ்ட்வா பதாப்ஜம் மணிமௌலிநா தே || 3 ||

ஸ்நேஹஸ்நுதைஸ்த்வாம் ஸுரபி: பயோபி
கோவிந்த நாமாங்கித மப்யஷிஞ்சத் |

ஐராவதோபாஹ்ருத திவ்ய கங்கா
பாதோபிரிந்த்ரோபி ச ஜாதஹர்ஷ: || 4 ||

ஜகத் த்ரயேசே த்வயி கோகுலேசே
ததாSபிஷிக்தே ஸதி கோபவாட: |

நாகேSபி வைகுண்டபதேSப்யலப்யாம்
ச்ரியம் ப்ரபேதே பவத: ப்ரபாவாத் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: