கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #64 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கதாசிதந்தர்யமுநம் ப்ரபாதே
ஸ்நாயந் பிதா வாருணபூருஷேண |

நீதஸ்தமாநேது மகா புரீம் த்வம்
தாம் வாருணீம் காரண மர்த்யரூப: || 6 ||

ஸஸம்ப்ரமம் தேந ஜலாதிபேந
ப்ரபூஜிதஸ்த்வம் ப்ரதிக்ருஹ்ய தாதம் |

உபாகதஸ் தத்க்ஷண மாத்மகேஹம்
பிதாSவதத் தச்சரிதம் நிஜேப்ய: || 7 ||

ஹரிம் விநிச்சித்ய பவந்தமேதாந்
பவத்பதாலோகந பத்தத்ருஷ்ணாந் |

நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத்
துராபமந்யைஸ் த்வமதீத்ருசஸ்தாந்|| 8 ||

ஸ்ப்புரத்பராநந்த ரஸப்ரவாஹ
ப்ரபூர்னா கைவல்ய மஹாபயோதௌ|

சிரம் நிமக்நா: கலு கோபஸங்கா
த்வயைவ பூமந் புநருத்த்ருதாஸ்தே || 9 ||

கரபதரவதேவம் தேவ குத்ராவதாரே
நிஜபதமநவாப்யம் தர்சிதம் பக்திபாஜாம் |

ததிஹ பசுபரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத் பராத்மா
பவந புரவாஸிந் பாஹி மாமாமயேப்ய: || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: