கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 7 ஸ்லோகம் 1 – 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

தசகம் 7 ஸ்லோகம் 1 – 5

ஏவம் தேவ சதுர்தசாத்மக ஜகத்
ரூபேண ஜாத: புனஸ்
தஸ்யோர்த்வம் கலு ஸத்ய
லோக நிலயே ஜாதோSஸி தாதா ஸ்வயம் |

யம் சம்ஸந்தி ஹிரண்யகர்ப்ப மகில
த்ரைலோக்ய ஜீவாத்மகம்
யோபூத் ஸ்ப்பீத ரஜோ விகார விகஸந் நானாஸிஸ்ருக்ஷாரஸ: ||  1

ஸோயம் விச்வ விஸர்க தத்த
ஹ்ருதய: ஸம்பச்யமான: ஸ்வயம்
போதம் கல்வனவாப்ய விச்வ விஷயம்
சிந்தாகுலஸ்தஸ்த்திவான் |

தாவத் த்வம் ஜகதாம் பதே தப
தபேத்யேவம் ஹி வைஹாயஸீம் வாணிமேரு மசிச்ரவ: ச்ருதி ஸுகாம்
குர்வம்ஸ்தப : ப்ரேரணாம் ||. 2

கோஸ் மாமவதத்புமாநிதி
ஜலாபூர்ணே ஜகன்மண்டலே திஷூத்வீஷ்ய கிமப்யநீக்ஷிதவதா
வாக்யார்த்தமுத்பச்யதா |

திவ்யம் வர்ஷ ஸஹஸ்ர மாத்ததபஸா
தேந த்வமாராதிதஸ்
தஸ்மை தர்சிதவாநஸி ஸ்வநிலயம் வைகுண்டமேகாத்புதம் ||. 3

மாயா யத்ர கதா நோவி குருதே
பாதே ஜகத்ப்யோ பஹி:
சோக க்ரோத விமோஹ ஸாத்வஸமுகா
பாவாஸ்து தூரங்கதா: |

சாந்தரானந்த ஜரீ ச யத்ரபரம
ஜ்யோதி: ப்ரகாசாத்மகே
தத் தே தாம விபாவிதம் விஜயதே வைகுண்ட ரூபம் விபோ ||  4

யஸ்மிந்நாம சதுர்ப்புஜா ஹரிமணி சயாமாவதாதத்விஷோ
நானாபூஷண ரத்னதீபிததிசோ ராஜத்விமாநாலயா: |

பக்தி ப்ராப்த ததாவிதோந்நத பதா தீவ்யந்தி திவ்யா ஜநாஸ்
தத்தே தாம நிரஸ்த ஸர்வ சமயம் வைகுண்ட ரூபம் ஜயேத் ||. 5

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: