இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
இதி முதாSSகுலைர்க்ருஷ்ணா) வல்லவீ ஜநை
ஸமமுபாகதோ (கிருஷ்ணா) யாமுநே தடே |
ம்ருதுகுசாம்பரை: (க்ருஷ்ணா) கல்பிதாஸநே
குஸ்ருண பாஸுரே (க்ருஷ்ணா) பர் சோபதா || 6 ||
கதிவிதா க்ருபா (க்ருஷ்ணா) கே பி ஸர்வதோ
த்ருத தயோதயா: (க்ருஷ்ணா) கேசிதாச்ரிதே |
கதிசிதீத்ருசா (க்ருஷ்ணா) மாத்ருசேஷ்வபி
அபிஹிதோ பவாந் (க்ருஷ்ணா வல்லவீஜநை: || 7 ||
அயி குமாரிகா (கிருஷ்ணா ) நைவ சங்க்யதாம்
கடிந்தா மயி (கிருஷ்ணா ) ப்ரேம காதரே |
மயி து சேதஸோ (க்ருஷ்ணா) வோநுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா (க்ருஷ்ணா) இத்யூசிவாந்பவாந் || 8 ||
அயி நிசம்யதாம் (க்ருஷ்ணா) ஜீவ வல்லபா
ப்ரியதமோ ஜநோ (க்ருஷ்ணா) நேத்ருசோ மம |
ததிக ரம்ய தாம் கிருஷ்ணா) ரம்ய யாமி நீஷ
அநுபரோத மிதி (கிருஷ்ணா ஆலபோ விபோ || 9 ||
இதி கிராதிகம் (கிருஷ்ணா ) மோதமேதுரை
வ்ரஜவதூஜநை: (க்ருஷ்ணா ) ஸாகரமாரமந் |
கலிதகௌதுகோ (க்ருஷ்ணா) ராஸகேலநே
குருபுரீபதே (க்ருஷ்ணா )பாஹி மாம் கதாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ