கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #69 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கேசபாசத்ருத பிஞ்ச்சிகாவிததி ஸஞ்சலன் மகரகுண்டலம்
ஹாரஜால வநமாலிகாலலிதமங்கராககந ஸௌரபம் |

பீதசேலத்ருத காஞ்சி காஞ்சிதமுதஞ்சதம் மணிநூபுரம்
ராஸகேலி பரிபூஷிதம் தவ ரூபமீச கலயாமஹே || 1 ||

தாவதேவ க்ருதமண்டநே கலித கஞ்சுலீக குசமண்டலே
கண்டலோல மணிகுண்டலே யுவதி மண்டலே த பரி மண்டலே |

ஆந்தரா ஸகல ஸுந்தரீ யுகலம் இந்திராரமண ஸஞ்சரந்
மஞ்ஜுலாம் தத்து ராஸகேலிமயி கஞ்ஜநாப ஸமுபாததா || 2 ||

வாஸுதேவ தவ பாஸமாநமிஹ ராஸகேலி ரஸஸௌரபம்
தூரதோSபி கலு நாரதாகதித மாகலய்ய குதுகாகுலா |

வேஷபூஷண விலாஸ பேசல விலாஸிநீச தஸமாவ்ருதா
நாகதோ யுகபதாகதா வியதி வேகதோSத சுரமண்டலீ || 3 ||

வேணுநாதக்ருத தாந்தாநகல காநராக கதியோஜனா
லோபநீய ம்ருது பாதபாதக்ருத தாலமேலந மநோஹரம் |

பாணிஸங்க்வணித கங்கணஞ்ச முஹுரம்ஸலம்பித கராம்புஜம்
ச்ரோணி பிம்ப சிதம்பரம் பஜத ராஸகேலி ரஸடம்பரம் || 4 ||

ச்ரத்தயா விரசிதாநுகாந க்ருத தாரதார மதுரஸ்வரே
நர்த்தநேSத லலிதாங்கஹார லுலிதாங்கஹார மணிபூஷணே |

ஸம்மதேந க்ருத புஷ்பவர்ஷமல முந்மிஷத் திவிஷதாம் குலம்
சிந்மயே த்வயி நிலீயமாநமிவ ஸம்முமோஹ ஸவதூ குலம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: