இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
போஜராஜ ப்ருதகஸ் த்வத கச்சித்
கஷ்டதுஷ்டபத த்ருஷ்டிரரிஷ்ட: |
நிஷ்ட்டுராக்ருதிரபஷ்ட்டு நிநாதஸ்
திஷ்டதே ஸ்ம பவதே வ்ருஷரூபீ || 6 ||
சாக்வரோSத ஜகதீத்ருதிஹாரீ
மூர்த்திமேஷ ப்ருஹதீம் ப்ரததாந: |
பங்க்திமாசு பரிகூர்ண்ய பசூநாம்
சந்தஸாம் நிதிமவாப பவந்தம் || 7 ||
துங்கச் ருங்க முக மாச்வபியந்தம்
ஸங்க்ருஹய்ய ரஸாதபியம் தம் |
பத்ரரூபமபி தைத்யமபத்ரம்
மர்த்தயந்நமதயஸ் ஸுரலோகம் || 8 ||
சித்ரமத்ய பகவந் வ்ருஷகாதாத்
ஸுஸ்திராSஜநி வ்ருஷஸ்திதிருர்வ்யாம் |
வர்ததே ச வ்ருஷசேதஸி பூயாந்
மோத இத்யபி நுதோஸி ஸுரைஸ்தவம் || 9 ||
ஔக்ஷகாணி பரிதாவத தூரம்
வீக்ஷ்யதாமயமிஹோக்ஷ விபேதீ |
இத்தமாத்தஹஸிதை: ஸஹ கோபைர்
கேஹகஸ் த்வமவ வாதபுரேச || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ