கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #72 (7-12 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸாயம் ஸ கோப பவநாநி பவச்சரித்ர
கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாய நாநி |

பச்யந் ப்ரமோத ஸரிதேவ கிலோஹ்யமாநோ
கச்சந் பவத்பவந ஸந்நிதி மந்வயாஸீத் || 7 ||

தாவத் ததர்ச பசுதோஹ விலோகலோலம்
பக்தோத்தமாகதிமிவ பரிபாலயந்தம் |

பூமந் பவந்த மயமக்ரஜவந்த மந்தர்
ப்ரஹ்மாநுபூதி ரஸஸிந்து மிவோத்வமந்தம் || 8 ||

ஸாயந்தநாப்லவ விசேஷ விவிக்தகாத்ரௌ
த்வா பீதநீல ருசிராம்பர லோப நீயௌ |

நாதிப்ரபஞ்ச த்ருதபூஷண சாருவேஷௌ
மந்தஸ்மிதார்த்ர வதநௌ ஸ யுவாம் ததர்ச || 9 ||

தூராத் ரதாத் ஸமவருஹ்ய நமந்தமேநம்
உத்தாப்ய பக்தகுலமௌலி மதோபகூஹந் |

ஹர்ஷாந்மிதாக்ஷரகிரா குசலாநுயோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய ஸபலோத க்ருஹம் நிநேயா || 10 ||

நந்தேந ஸாக மமிதாதர மர்ச்சயித்வா
தம் யாதவம் ததுதிதாம் நிசமய்ய வார்த்தாம் |

கோபேஷூ பூபதிநிதேச கதாம் நிவேத்ய
நாநாகதாபிரிஹ தேந நிசாமனைஷீ || 11 ||

சந்த்ராக்ருஹே கிமுத சந்த்ரபகா க்ருஹே நு
ராதாக்ருஹே நு பவநே கிமு மைத்ரவிந்தே |

தூர்தோ விலம்பத இதி ப்ரமதாபிருச்சை
ராசங்கிதோ நிசி மருத்புரநாத பாயா: || 12 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: