கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #74 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

தாவந்நிச்சித வைபவாஸ்தவ விபோ நாத்யந்த பாபா ஜநா
யத்கிஞ்சித் தததே ஸ சக்த்யா குணம் தாம்பூல மால்யாதிகம் |

க்ருஹ்ணாந: குஸுமாதி கிஞ்சந ததா மார்க்கே நிபத்தாஞ்ஜலிர்
நாதிஷ்ட்டம் பத ஹா யதோத்ய விபுலாம் ஆர்த்திம் வ்ரஜாமி ப்ரபோ || 6 ||

ஏஷ்யாமீதி விமுக்தயாSபி பகவந் நாலேப தாத்ர்யா தயா
தூராத் காதரயா நிரீக்ஷித சதிஸ் த்வம் ப்ராவிசோ கோபுரம் |

ஆகோஷாநுமித த்வதாகம மஹா ஹர்ஷோல்லலத் தேவகீ
வக்ஷோஜ ப்ரகலத் பயோரஸமிஷாத் த்வத்கீர்த்தி ரந்தர்கதா || 7 ||

ஆவிஷ்டோ நகரீம் மஹோத்வ வதீம் கோதண்டசாலாம் வ்ரஜந்
மாதுர்யேண நு தேஜஸா நு புருஷைர் : தூரேண தத்தாந்தர: |

ஸ்ரக்பிர் பூஷிதமர்ச்சிதம் வரதநுர் மாமேதி வாதாத் புர
ப்ராக்ருஹ்ணா ஸமரோபய: கில ஸமாக்ராங்க்ஷ ரபாங்க்ஷீரபி || 8 ||

ச்வ: கம்ஸக்ஷபணோத்ஸவஸ்ய புரத: ப்ராரம்ப தூர்யோபமச்
சாபத்வம்ஸ மஹாத்வநிஸ்தவ விபோ தேவாநரோமாஞ்சயத் |

கம்ஸஸ்யாபி ச வேபதுஸ் ததுதித கோதண்ட கண்டத்வயீ
சண்டாப்யாஹத ரக்ஷிபூருஷரவை ருத்கூலிதோSபூத் த்வயா || 9 ||

சிஷ்டைர் துஷ்டஜநைச்ச த்ருஷ்ட மஹிமா ப்ரீத்யா ச பீத்யா தத
ஸம்பச்யந் புரஸம்பதம் ப்ரவிசரந் ஸாயம் கதோ வாடிகாம் |

ஸ்ரீதாம்நா ஸஹ ராதிகா விரஹஜம் கேதம் வதந் ப்ரஸ்வபந்
ஆநந்தந் அவதாரகார்யகடநாத் வாதேச ஸம்ரக்ஷ ராம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: