ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 8 ஸ்லோகம் 1 – 7
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
தசகம் 8 ஸ்லோகம் 1 – 7
ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷயாந்தே
ப்ராஹ்மே கல்பே ஹ்யாதிமே லப்த ஜன்மா |
ப்ரஹ்மா பூயஸ்த்வத்த ஏவாப்ய வேதாந்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்போபமானாம் || 1 ||
ஸோSயம் சதுர்யுக ஸஹஸ்ரமிதான்யஹாநி
தாவன்மிதாச்ச ரஜனீர் பஹுசோ நிநாய |
நித்ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டைர்
நைமித்திகப்ரத்லய மாஹுரதோSஸ்ய ராத்ரிம் || 2 ||
அஸ்மாத்ருசாம் புனரஹர்முக க்ருத்ய துல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத்யனுதினம் ஸ பவத்ப்ரஸாதாத் |
ப்ராக்ப்ராஹ்மகல்ப ஜனுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்த ப்ரபோதன ஸமாSஸ்தி ததா ( அ)விஸ்ருஷ்டி: || 3 ||
பஞ்சாசதப்தமதுநா ஸ்வவயோSர்த்த ரூப
மேகம் பரார்த்த மதிவ்ருத்ய ஹி வர்த்ததே (அ) ஸௌ |
தத்ராந்த்ய ராத்ரி ஜனிதாந் கதயாமி பூமந்
பச்சாத்திநாவதரணே ச பவத் விலாஸாந் || 4 ||
திநாவஸாநே த ஸரோஜ யோநி:
ஸுஷுப்தி காமஸ்த்வயி ஸந்நிலில்யே |
ஜகந்தி ச த்வஜ்ஜட ரம் ஸமீயுஸ் ததே
தமேகார்ணவமாஸ விச்வம் || 5 ||
தவைவ வேஷே பணிராஜசேஷே
ஜலைகசேஷே புவநே ஸ்ம சேஷ |
ஆனந்த ஸாந்த்ரா நுபவ ஸ்வரூப:
ஸ்வயோக நித்ரா பரிமுத்ரிதாத்மா || 6 ||
காலாக்ய சக்திம் பிரளயாவஸாநே
ப்ரபோதயேத்யாதி சதா கிலாதௌ |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்தசக்தி
வ்ரஜேந தத்ராகில ஜீவ தாம்நா || 7 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ