இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கத்வா சாந்தி பனிமத சதுஷ்ஷஷ்டி மாத்ரைரஹோபி
ஸர்வஜ்ஞஸ்த்வம் ஸஹ முஸலிநா ஸர்வவித்யா க்ருஹீத்வா |
புத்ரம் நஷ்டம் யமநிலயநா தாஹ்ருதம் தக்ஷிணார்த்தம்
தத்வா தஸ்மை நிஜபுரமகா நாதயந் பாஞ்சஜன்யம் || 1 ||
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பசுபஸுத்ருச ப்ரேம பார ப்ரணுந்நா
காருண்யேந த்வமபி விவச ப்ராஹிணோ ருத்தவம் தம் |
கிஞ்சாமுஷ்மை பரமஸுஹ்ருதே பக்தவர்யாய தாஸாம்
பக்த்யுத்ரேகம் ஸகலபுவநே துர்லபம் தர்சயிஷ்யந் || 2 ||
த்வந்மாஹாத்ம்ய ப்ரதிமபிசுநம் கோகுலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்வார்த்தாபிர் பஹு ஸ ரமயாமாஸ நந்தம் யசோதாம் |
ப்ராதர் த்ருஷ்ட்வா மணிமயரதம் சங்கிதா: பங்கஜாக்ஷ்ய
ச்ருத்வா ப்ராப்தம் பவதநுசரம் த்யக்தகார்யா.ஸமீயு: || 3 ||
த்ருஷ்ட்வா சைநம் த்வதுபம லஸத் வேஷபூஷாபிராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதாந் யுச்சகைஸ்தாநி தாநி |
ருத்தாலாபா. கதமபி புநர்கத்கதாம் வாசுமூக
ஸௌ ஐந்யாதீந் நிஜபரபிதா மபயலம் விஸ்மரந்த்ய: || 4 ||
ஸ்ரீமந் கிம் த்வம் பித்ரு நகருதே ப்ரேஷிதோ நிர்தயேந
க்வாஸௌ காந்தோ நகரஸுத்ருசாம் ஹா ஹரே நாத பாயா: |
ஆச்லேஷாணா மம்ருதவபுஷோ ஹந்த தே சும்பநாநாம்
உந்மாதாநாம் குஹகவசஸாம் விஸ்மரேத் காந்த கா வா || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ