இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸைரந்த்ர்யாஸ் ததநு சிரம் ஸ்மராதுராயா
யாதோSபூ: ஸுலலிதமுத்தவேந ஸார்த்தம் |
ஆவாஸம் த்வதுபகமோத்ஸவம் ஸதைவ
த்யாயந்த்யா: ப்ரதி திநவாஸ ஸஜ்ஜிகாயா: || 1 ||
உபகதே த்வயி பூர்ண மநோரதாம்
ப்ரமதஸம்ப்ரம கம்ப்ர பயோதராம் |
விவிதமாந்த மாதததீம் முதா
ரஹஸி தாம் ரமயாஞ் சக்ருஷே ஸுகம் || 2 ||
ப்ருஷ்டா வரம் புநரஸா வவ்ருணோத் வராகீ
பூயஸ்த்வயா ஸுரதமேவ நிசாந்தரேஷு |
ஸாயுஜ்யமஸ்த்விதி வதேத் புத ஏவ காமம்
ஸாமீப்ய மஸ்த்வ நிசமித்யபி நாப்ரவீத் கிம் || 3 ||
ததோ பவாந் தேவ நிசாஸு காஸுசிந்த்
மிருகீத்ருசம் தாம் நிப்ருதம் விநோதயந் |
அதாதுபச்லோக இதி ச்ருதம் ஸுதம்
ஸ நாரதாத் ஸாத்வத தந்த்ரவித் பபெள || 4 ||
அக்ரூர மந்திரமிதோத பலோத்தவாப்யாம்
அப்யர்ச்சிதோ பஹு நுதோ முதிதேந தேந |
ஏம் விஸ்ருஜ்ய விபிநாகத பாண்டவேய
வ்ருத்தம் விவேதித ததா த்ருதராஷ்ட்ர சேஷ்டா || 5 ||
விகாதாஜ்ஜாமாது: பரமஸுஹ்ருதோ போஜந்ருபதேர்
ஜராஸந்தே ருந்தத் யநவதிருஷாSந்தேSத மதுராம் |
ரதாத்யைர்த்யோர்லப்தை: கதிபயபலஸ் த்வம் பலயுதஸ்
த்ரயோவிம்சத்யக்ஷௌஹிணி ததுபநீதம் ஸமஹ்ருதா: || 6 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ