கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #77 (7-12 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

பத்தம் பலாதத பலே பலோத்தரம் த்வம்
பூயோ பலோத்யமரஸேந முமோசிதைநம் |

நிச்சேஷ திக்ஜய ஸமாஹ்ருத விச்வ ஸைந்யாத்
கோந்யஸ் ததோ ஹி பலபௌருஷவாம்ஸ் ததாநீம் || 7 ||

பக்நஸ்ஸ லக்ந ஹ்ருதயோSபி ந்ருபை: ப்ரணுந்நோ
யுத்தம் த்வயா வ்யதித ஷோடசக்ருத்வ ஏவம் |

அக்ஷௌஹிணீ சிவ சிவாஸ்ய ஜகந்த விஷ்ணோ
ஸம்பூய ஸைகநவதி த்ரிசதம் ததாநீம் || 8 ||

அஷ்டாதசேஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்ருஷ்ட்வா புரோSத யவநம் யவந த்ரிகோட்யா |

த்வஷ்ட்ரா விதாப்ய புரமாக பயோதிமத்யே
தத்ராத யோகபலத: ஸ்வஜநாநநைஷீ: || 9 ||

பத்ப்யாம் தவம் பத்மமாலீ சகித இவ புராந்நிர்க்கதோ தாவமாநோ
ம்லேச்சேசேநாநுயாதோ வதஸுக்ருத விஹீநேந சைலே ந்யலைஷீ: |

ஸுப்தே நாங்கர்யாஹதேந த்ருதமத முசுகுந்த தேந பஸ்மீக்ருதே ஸ்மிந்
பூபாயாஸ்மை குஹாந்தே ஸுலலித வபுஷா த தி ஷே பக்தி பாஜே || 10 ||

ஐ்ஷவாகோSஹம் விரக்தோSஸ்ம்யகில ந்ருபஸுகே த்வத்ப்ரஸாதைக காங்ஷீ
ஹா தேவேதி ஸ்துவந்தம் வரவிததிஷு தம் நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யந் |

முக்தேஸ் துல்யாம் ச பக்திம் துதஸகலமலாம் மோக்ஷமப்யாக தத்வா
கார்யம் ஹிம்ஸா விசுத்யை தப இதி ச ததா ப்ராத்த லோகப்ரதீத்யை || 11 ||

ததது மதுராம் கத்வா ஹத்வா சமூம் யவநாஹ்ருதாம்
மகதபதிநா மார்க்கே ஸைந்யை: புரேவ நிவாரித: |

சரமவிஜயம் தர்ப்பாயாஸ்மை ப்ரதாய சலாயிதோ
ஜலதிநகரிம் யாதோ வாதாலயேச்வர பாஹி மாம் || 12 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: