கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்ரிதச வர்த்தகி வர்த்தித கௌசலம்
த்ரிதசதத்த ஸமஸ்த விபூதிமத்

ஜலதிமத்யகதம் த்வமபூஷயோ
நவபுரம் வபுரஞ்சித ரோசிஷா || 1 ||

ததுஷி ரேவத பூப்ருதி ரேவதீம்
ஹலப்ருதே தநயாம் விதி சாஸநாத் |

மஹித முத்ஸவகோஷ மபூபுஷ:
ஸமுதிதைர் முதிதைஸ் ஸஹ யாதவை || 2 ||

அத விதர்ப்பஸுதாம் கலு ருக்மிணீம்
ப்ரணயிநீம் த்வயி தேவ சகோதரா: |

ஸ்வயமதித்ஸத சேதிமஹீபுஜே
ஸ்வதமஸா தமஸாது முபாச்ரயந் || 3 ||

சிரத்ருத ப்ரணயா த்வயி பாலிகா
ஸபதி காங்க்ஷித பங்கஸமாகுலா |

தவ நிவேதயிதும் த்விஜமாதிசத்
ஸ்வகதநம் கதநங்கவிநிர்மிதம் || 4 ||

த்விஜ ஸுதோSபி ச தூர்ணமுபாயயௌ
தவ புரம் ஹி துராச துராஸதம் |

முதமவாப ச ஸாதரபூஜித:
ஸ பவதா பவதாப ஹ்ருதா ஸ்வயம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: