கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸ ச பவந்த மவோசத குண்டிநே
நருபஸுதா கலு ராஜதி ருக்மிணீ |

த்வயி ஸமுத்ஸுகயா நிஜதீரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹிதோSஸ்ம்யஹம் || 6 ||

தவ ஹ்ருதாSஸ்மி புரைவ குணைரஹம்
ஹாதி மாம் கில சேதிந்ருபோSதுநா |

அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜகதே ஜகதேக பதே தயா || 7 ||

அசரணாம் யதி மாம் த்வமுபேக்ஷஸே
ஸ்தபதி ஜீவிதமே வஹாம்யஹம் |

இதி கிரா ஸுதநோ ரதநோத் ப்ருசம்
ஸுஹ்ருதயம் ஹ்ருதயம் தவ கா தரம் || 8 ||

அகதயஸ் த்வமதைந மயே ஸகே
தத்திகா மம மந்மதவேதநா |

ந்ருபஸமக்ஷமுபேத்ய ஹராம்யஹம்
ததயி தாம் தயிதாமஸிதேக்ஷணாம் || 9 ||

ப்ரமுதிதேந ச தேந ஸமம் ததா
ரதகதோ லகு குண்டிநமேயிவாந் |

குருமருத்புர நாயக மே பவாந்
விதநுதாம் தநுதாம் அகிலாபதாம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: