இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பலஸமேத பலாநுகதோ பவாந்
புரமகாஹத பீஷ்மக மாநித: |
த்விஜஸுதம் த்வதுபாகம வாதிநம்
த்ருதரஸா தரஸா ப்ரணநாம ஸா || 1 ||
புவந காந்தமவேக்ஷ்ய பவத்த வபுர்
நருப ஸுதஸ்ய நிசம்ய ச சேஷ்டிதம் |
விபுல கேதஜுஷாம் புரவாஸிநாம்
ஸருதிதை ருதிதை ரகமந்நிசா || 2 ||
ததது வந்திது மிந்துமுகீ சிவாம்
விஹித மங்கல பூஷண பாஸுரா |
நிரகமத் பவதர்ப்பித ஜீவிதா
ஸ்வபுரத புரத: ஸுபடாவ்ருதா || 3 ||
குலவதூபி ருபேத்ய குமாரிகா
கிரிஸுதாம் பரிபூஜ்ய ச ஸாதரம் |
முஹுரயாசத தத்பதபங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || 4 ||
ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருபகுலே நிப்ருதம் த்வயி ச ஸ்திதே |
ந்ருபஸுதா நிரகாத் கிரிஜாலயாத்
ஸுருசிரம் ருசிரஞ்ஜித திங்முக || 5 ||
புவந மோஹந ரூபருசா ததா
விவசிதாகில ராஜகதம்பயா |
த்வமபி தேவ கடாக்ஷவிமோக்ஷணை:
ப்ரமதயா மதயாஞ் சக்ருஷே மநாக் || 6 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ