இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
க்வநு கமிஷ்யஸி சந்திரமுகீதிதாம்
ஸரஸமேத்ய கரேண ஹாய் க்ஷணாத் |
ஸமதிரோப்ய ரதம் த்வமபாஹ்ருதா
புவி ததோ ததோ நினதோ த்விஷாம் || 7 ||
க்வநு கத: பசுபால இதி க்ருதா
க்ருதரணா யதுபிச்ச ஜிதா ந்ருபா: |
நது பவாநுத சால்யத தைரஹோ
பிசுநகை: சுநகைரிவ கேஸரீ || 8
ததநு ருக்மிண மாகத மாஹவே
வதமுபேக்ஷ்ய நிபத்ய விரூபயந் |
ஹ்ருதமதம் பரிமுச்ய பலோக்திபி
புரமயா ரமயா ஸஹ காந்தயா || 9 ||
நவஸமாகம லஜ்ஜித மாநஸாம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பித மந்மதாம் |
அரமேய: கலு நாத யதாஸுகம்
ரஹஸி தாம் ஹஸிதாம்சு லஸந்முகீம் || 10 ||
விவித நர்மபிரேவ மஹர்நிசம்
ப்ரமத மாகலயந் புநரேகதா |
ருஜு மதே: கில வக்ரகிரா பவாந்
வரதனோ ரதநோததி லோலதாம் || 11 ||
தத்திகைரத லந கோசலை
ப்ரணயிநீ மதிகம் ஸுகயந் நிமாம் |
அயி முகுந்த பவச்சரிதாநி ந
ப்ரகததாம் கததாந்திமபாகுரு || 12 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ