இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸத்ராஜிதஸ் த்வ மத லுப்தவதர்கலப்தம்
திவ்யம் ஸ்யமந்தகமணிம் பகவந்நயாசீ |
தத்காரணம் பஹுவிதம் மம பாதி நூநம்
தஸ்யாத்மஜாம் த்வயி ரதாம் சலதோ விவோடும் || 1 ||
அதத்தம் தம் துப்யம் மணிவர மநேநால்ப மனஸா
ப்ரஸேநஸ்தத் ப்ராதா கலபுவி வஹந் ப்ராப ம்ருகயாம் |
அஹந்நேநம் ஸிம்ஹோ மணிமஹஸி மாம்ஸ ப்ரமவசாத்
கபிந்த்ர அஸ்தம் ஹத்வா மணிமபி ச பாலா திவாந் || 2 ||
சசம்சு ஸத்ராஜித் கிரமநு ஜநாஸ் த்வாம் மணிஹரம்
ஜநாநாம் பீயூஷம் பவதி குணிநாம் தோஷகணிகா |
தத: ஸர்வஜ்ஞோSபி ஸ்வஜநஸஹிதோ மார்கணபர
ப்ரஸேநம் தம் த்ருஷ்ட்வா ஹரிமபி கதோபூ கபி குஹாம்|| 3 ||
பவந்தமவிதர்க்கயந் அதிவயா: ஸ்வயம் ஜாம்பவாந்
முகுந்த சரணம் ஹி மாம் க இஹ ரோத்து மித்யாலபந் |
விபோ ரகுபதே ஹரே ஜய ஜயேத்யலம் முஷ்டிபிச்
சிரம் ஸ்தவ ஸமர்சநம் வ்யதித பக்த சூடாமணி: || 4 ||
புத்த வாத தேந தத்தாம்
நவ ரமணீம் வரமணீம் ச பரிக்ருஹ்ணந் |
அநுக்ருஹ்ணந் நமு மாகா:
ஸபதி ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா: || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ