கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #8 (8-13 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 8 ஸ்லோகம் 8 – 13

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

சதுர்யுகாணாம் ச ஸஹஸ்ர மேவம்
த்வயி ப்ரஸுப்தே புநரத்விதீயே |

காலாக்ய சக்தி ப்ரதமப்ரபுத்தா
ப்ரபோதயத் த்வாம் கில விச்வநாத || ‌8

விபுத்த்ய ச த்வம் ஜலகர்ப்பசாயிந்
விலோக்ய லோகானகிலாந் ப்ரலீநாந |

தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த :
ஸ்த்திதேஷு விச்வேஷு ததாத த்ருஷ்டிம் ||  9

ததஸ் த்வதீ யாதயி நாபிரந்த்ராத்
உதஞ்சிதம் கிஞ்சன தில்ய பத்மம் |

நிலீன நி: சேஷ பதார்த்த மாலா
ஸம்க்ஷேப ரூபம் முகுலாயமாநம் || 10

ததேததம்போருஹ குட்மலம் தே
கலேபராத்தோயபதே ப்ரரூடம் |

பஹிர்நிரீதம் பரித: ஸ்ப்புரத்பி:
ஸ்வதாமபிர்த் வாந்த மலம் ந்யக்ருந்தத் || 11

ஸம்புல்லபத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மிந் பவத்வீர்யத்ருதே ஸரோஜே |

ஸ பத்ம ஜந்மா விதிராவிராஸீத்
ஸ்வயம் ப்ரபுத்தாகில வேதராசி: || 12

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநி: |

அனந்த பூமா மம ரோக ராசிம்
நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ || 13 ||

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: