இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ததநு ஸகலு வ்ரீடா லோலோ விலோல விலோசநாம்
துஹிதரமஹோ தீமாந் பாமாம் கிரைவ பரார்பிதாம் |
அதித மணிநா துப்யம் லப்யம் ஸமேத்ய பவாநபி
ப்ரமுதிதமநாஸ்தஸ்யை வாதாந் மணிம் கஹநாசய || 6 ||
வ்ரீடாகுலாம் ரமயதி த்வயி ஸத்யபாமாம்
கௌந்தேய தாஹ கதயும் குருந் ப்ரயாதே |
ஹீ காந்திநேய க்ருதவர்மகிரா நிபாத்ய
ஸத்ராஜிதம் சத தநுர் மணிமாஜஹார || 7 ||
சோகாத் குரூநுபகதா மவலோக்ய காந்தாம்
ஹத்வா த்ருதம் சததநும் ஸமஹர்ஷயஸ் தாம் |
ரத்நே ஸசங்க இவ மைதில கேஹமேத்ய
ராமோ கதாம் ஸமசிசிக்ஷத தார்தராஷ்ட்ரம் || 8 ||
அக்ரூர ஏஷ பகவந் பவதிச்சயைவ
ஸத்ராஜித: குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம் |
அக்ரூரதோ மணிமநாஹ்ருதவாந் புநஸ்த்வம்
தஸ்யைவ பூதிமுபதாதுமிதி ப்ருவந்தி || 9 ||
பக்த த்வயி ஸ்திரதர: ஸ ஹ காந்திநேயஸ்
தஸ்யைவ காபதமதி: கதமீச ஜாதா |
விஜ்ஞாநவாந் ப்ரசமவாநஹமித்யுதீர்ணம்
கர்வம் த்ருவம் சமயிதும் பவதா க்ருதைவ || 10 ||
யாதம் பயேந க்ருதவர்மயுதம் புநஸ்தம்
ஆஹூய தத்விநிஹிதம் ச மணி ப்ரகாச்ய |
தத்ரைவ ஸுவ்ரததரே விநிதாய துஷ்யந்
பாமா குசாந்தரசய பவநேச பாயா: || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ