இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸ்ம்ருதாயாதம் பக்ஷிப்ரவர மதிரூடஸ் த்வமகமோ
வஹந்நங்கே பாமா முபவநமிவாராதி பவநம் |
விபிந்தந் துர்காணி த்ருடித ப்ருதநா சோணிதரளை
புரம் தாவத் ப்ராக்ஜ்யோதிஷ மகுருதா: சோணிதபுரம் || 6 ||
முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதிவந மத்யா துதபதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரதலித சிரா மங்க்ஷு பவதா |
சதுர்தந்தைர் தந்தாவலபதி பிரிந்தாந ஸமரம்
ரதாங்கேந சித்வா நரகமகரோஸ் தீர்ணநரகம் || 7 ||
ஸ்துதோ பூம்யா ராஜ்யம் ஸபதி பகதத்தேSஸ்ய தநயே
கஜம்சைகம் தத்வா ப்ரஜிகயித நாகாந்நிஜபுரம் |
கலேநாபத்தாநாம் ஸ்வகதமநஸாம் ஷோடச புந
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாமபி ச தநராசிம் ச விபுலாம் || 8 ||
பௌமாபாஹ்ருத குண்டலம் தததிதோ தாதும் ப்ரயாதோ திவம்
சக்ராத்யைர் மஹித: ஸமம் தயிதயா த்யுஸ்த்ரீஷு தத்தஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரும் ருஷாSபிபதிதம் ஜித்வேந்த்ர மை யாகமஸ்
தத்து ஸ்ரீமததோஷ ஈத்ருச இதி வ்யாக்யாதுமேவா க்ருதா: || 9 ||
கல்பத்ரும் ஸத்யபாமா பவந புவி ஸ்ருஜந் த்வஷ்டா ஸாஹஸ்ர யோஷா
ஸ்வீக்ருத்ய ப்ரத்யகாரம் விஹித பஹுவபுர் லாலயந் கேலிபேதை: |
ஆச்சரியம் நாரதா லோகித விவித கதிஸ் தத்ர தத்ராபி கேஹே
பூய: ஸர்வாஸு குர்வந் தச தச தநயாந் பாஹி வாதாலயேச || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ