கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #82 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ப்ரத்யும்நோ ருக்மிணி: ஸ கலு தவ
கலா சம்பரேணாஹ்ரு தாஸ்தம்
ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுரமஹரத்
ருக்மிகந்யாம் ச தந்தையாம் |

தத்புத்ரோSதா நிருத்தோ குணநிதி
ரவஹத் ரோசநாம் ருக்மி பௌத்ரீம்
தத்ரோத்வாஹே கதஸ் த்வம் ந்யவதி
முஸலிநா ருக்ம்யபி த்யூதவைராத் || 1 ||

பாணஸ்ய ஸா பலிஸுதஸ்ய ஸஹஸ்ரவாஹோர்
மாஹேச்வரஸ்ய மஹிதாதுஹிதா கிலோஷா |

த்வத்பெளத்ர மேந மநிருத்த மத்ருஷ்டபூர்வம்
ஸ்வப்நேSநுபூய பகவந் விரஹாதுராSபூத் || 2 ||

யோகிந்யதீவ குசலா கலு சித்ரலேகா
தஸ்யா: ஸகீ விலகதீ தருணாநசேஷாந் |

தத்ராநிருத்த முஷயா விதிதம் நிசாயா
மாநேஷ்ட யோகபலதோ பவதோ நிகேதாத் || 3 ||

கந்யாபுரே தயிதயா ஸுகமாரமந்தம்
சைநம் கதஞ்சந பபந்துஷி சர்வபந்தௌ |

ஸ்ரீநாரதோக்த ததுதந்த துரந்தரோஷைஸ்
த்வம் தஸ்ய சோணிதபுரம் யதுபிர் ந்யருந்தா:|| 4 ||

புரீபால: சைலப்ரியதுஹித்ருநாதோSஸ்ய பகவாந்
ஸமம் பூதவ்ராதைர் யதுபலமசங்கம் நிருருதே |

மஹாப்ராணோ பாணோ ஜடிதி யுயுதாநேந யுயுதே
குஹ: ப்ரத்யும்நேந த்வமபி புரஹந்த்ரா ஜகடிஷே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: