கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #83 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

காசீச்வரஸ்ய தந்த ஸுதக்ஷிணாக்ய
சர்வம் ப்ரபூஜ்ய பவதே விஹிதாபிசார: |

க்ருத்யாநலம் கமபி பாணரணாதிபீதைர்
பூதை: கதஞ்சந விருதை: ஸம மப்யமுஞ்சத் || 6 ||

தாலப்ரமாணசரணாம் அகிலம் தஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதிதோSபி பௌரை |

த்யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ த்வம்
பார்ச்வஸ்தமாக விஸஸர்ஜித காலசக்ரம் || 7 ||

அப்யாபதத்யமித தாம்நி பவந்மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்ருதவதீ கலு கோரக்ருத்யா |

ரோஷாத் ஸுதக்ஷிண மதக்ஷிணசேஷ்டிதம் தம்
புப்லோஷ சக்ரமபி காசிபுரீமதாக்ஷீத் || 8 ||

ஸ கலு விவிதோரக்ஷோ காதே
க்ருதோபக்ருதி: புரா
தவது கலயா ம்ருத்யும் ப்ராப்தும்
ததா கலதாம் கத |

நரகஸசிவோ தேசக்லேசம்
ஸ்ருஜந் நகராந்திகே
ஜடிதி ஹலிநா யுத்யந்நத்தா
பபாத தலாஹத: || 9 ||

ஸாம்பம் கௌரவ்ய புத்ரீஹரண
நியமிதம் ஸாந்த்வநார்த்தீ குரூணாம்
யாதஸ் தத்வாக்ய ரோஷாத் த்ருத
கரிநகரோ மோசயாமாஸ ராம: |

தே காத்யா: பாண்டவேயைரிதி
யதுப்ருதநாம் நாமுசஸ்த்வம் ததாநீம்
தம் த்வாம் துர்போதலீலம் பவன
புரபதே தாபசாந்த்யை நிஷேவே || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: