இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
க்வசித தபநோபராககாலே
புரி நிததத் க்ருதவர்ம காமஸூநூ |
யதுகுல மஹிலாவ்ருத: ஸுதீர்தம்
ஸமுபகதோபிஸி ஸமந்த பஞ்சகா்யம் || 1 ||
பஹுதர ஜநதா ஹிதாய தத்ர
த்வமபி புநந் விநிமஜ்ஜ்ய தீர்த்ததோயம் |
த்விஜகண பரிமுக்த வித்தராசி
ஸமமிலதா: குருபாண்டவாதிமித்ரை: || 2 ||
தவகலு தயிதாஜநை: ஸமேதா
த்ருபதஸுதா த்வயி காடபக்திபாரா |
ததுதித பவதாஹ்ருதி ப்ரசாரை
ரதிமுமுதே ஸமமந்ய பாமிநீபி || 3 ||
ததது ச பகவந் நிரீக்ஷ்ய கோபா
நதி குதுகா துபகம்ய மாநயித்வா |
சிரதர விரஹாதுராங்க ரேகா
பசுபவதூ: ஸரஸம் த்வமந்வயாஸீ: || 4 ||
ஸபதி ச பவதீக்ஷணோத்ஸவேந
ப்ரமுஷித மாந ஹ்ருதாம் நிதம்பி நீ நாம் |
அதிரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசித ஹ்ருத்யதரே குசே ந்யலைஷீ || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ