இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ரிபுஜந கலஹை : புந: புநர்மே
ஸமுபகதை ரியதீ விலம்பநாபூத் |
இதி க்ருத பரிரம்பணே த்வயி த்ரா
கதிவிவசா கலு ராதிகா நிலில்யே || 6 ||
அபகத விரஹ வ்யதாஸ்ததா தா
ரஹஸி விதாய ததாத தத்வபோதம் |
பரமஸுக சிதாத்மகோSஹமாத்மேத்
யுதயது வ: ஸ்ப்புடமேவ சேதஸீதி || 7 ||
ஸுகரஸ பரிமிச்ரிதோ வியோக
கிமபி புராSபவதுத்தவோபதேசை:
ஸமபவதமுத: பரம் து தாஸாம்
பரமஸுகைக்யமயீ பவத் விசிந்தா || 8 ||
முநிவர நிவஹைஸ்தவாத பித்ரா
துரித சமாய சுபாநி ப்ருச்ச்யமாநை: |
த்வயி ஸதி கிமிதம் சுபாந்தரைரிதி
யுருஹஸிதைரபி யாஜிதஸ்ததாSஸௌ || 9 ||
ஸுமஹதி யஜநே விதாயமாநே
ப்ரமுதித மித்ரஜநே ஸஹைவ கேபா: |
யதுஜந மஹிதாஸ்த்ரிமாஸமாத்ரம்
பவதநுஷங்கரஸம் புரேவ பேஜு: || 10 ||
வ்யபகம ஸமயே ஸமேத்ய ராதாம்
த்ருட முபகூஹ்ய நிரீக்ஷ்ய வீதகேதாம் |
ப்ரமுதித ஹ்ருதய: புரம் ப்ரயாத
பவநபுரேச்வர பாஹி மாம் கதேப்ய: || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ