கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #85 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ததோ மகத பூப்ருதா சிரநிரோத ஸம்க்லேசிதம்
சதாஷ்டக யுதா யுதத்விதயமீச பூமீப்ருதாம் |

அநாதசரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ
தயாசத ஸ மாகத க்ஷபணமேவ கிம் பூயஸா||1 ||

யியாஸுரபிமாகதம் ததது நாரதோதீரிதாத்
யுதிஷ்ட்டிர மகோத்யமா துபயகார்ய பர்யாகுல: |

விருத்த ஜயிநோSத்வராதுபய ஸித்திரித்யுத்தவே
சம்ஸுஷி நிஜை: ஸ்ஸமம் புரமியேத யௌதிஷ்டிரீம் || 2 ||

அசேஷ தயிதாயுதே த்வயி ஸமாகதே தர்மஜோ
விஜித்ய ஸஹஜைர்மஹீம் பவதபாங்க ஸம்வர்திதை: |

ச்ரியம் நிருபமாம் வஹந் நஹஹ பக்த தாஸாயிதம்
பவந்தமயி மாகதே ப்ரஹிதவாந் ஸபீமார்ஜூநம் || 3 ||

கிரிவ்ரஜபுரம் கதாஸ் தநு தேவ யூயம் த்ரயோ
யாச ஸமரோத்ஸவம் த்விஜமிஷேண தம் மாகதம் |

அபூர்ணஸுக்ருதம் த்வமும் பவநஜேந ஸங்க்ராமயந்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வமபி ராஜயுத்வா ஸ்தித || 4 ||

-4
அசாந்த ஸமரோத்ததம் விடப் பாடநஸம்ஜ்ஞயா
நிபாத்ய ஜரஸ: ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம |

விமுச்ய ந்ருபதீந்முதா ஸமநுக்ருஹ்ய பக்திம் பராம்
திதேசித கதஸ்ப்ருஹாநபி ச தர்மகுப்த்யை புவ: || 5 ||

ப்ரசக்ருஷி யுதிஷ்டிரே ததது ராஜஸூயாத்வரம்

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: