ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 9 ஸ்லோகம் 1 – 5
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
தசகம் 9 ஸ்லோகம் 1 – 5
ஸ்தித: ஸ கமலோத்பவஸ்தவ ஹி நாபிபங்கேருஹே
குத: ஸ்விதிதமம்புதாவுதித மித்யநா லோகயந் |
ததீக்ஷண குதூஹலாத் ப்ரதிதிசம் விவ்ருத்தாநந:
சதுர்வதந்தா மகாத்விகஸ்தஷ்டத்ருஷ்ட்யம் புஜாம் || 1 ||
மஹார்ணவ விகூர்ணிதம் கமலமேவ தத்கேவலம்
விலோக்ய ததுபாச்ரயம் தவ தநும் து நாலோகயந் |
க ஏஷ கமலோதரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம்
குத: ஸ்விதிதமம்புஜம் ஸமஜநீதி சிந்தாமகாத் || 2 ||
அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிமபி காரணம் ஸம்பவேத்
திதிஸ்ம க்ருதநிச்சய: ஸகலு நாலரந்த் ராத்வநா |
ஸ்வயோக பல வித்யயா ஸமவரூடவான் ப்ரெௌடதீ: த்வதீயமதி மோஹனம் ந து களேபரம் த்ருஷ்டவாந் || 3 ||
தத: ஸகல நாலிகா விவர மார்ககோ மார்கயந்
ப்ரயஸ்ய சதவத்ஸரம் கிமபி நைவ ஸந்த்ருஷ்டவாந் |
நிவ்ருத்ய கமலோதரே ஸுகநிஷண்ண ஏகாக்ர தீ:
ஸமாதி பலமாததே பவதநுக்ர ஹைகாக்ரஹீ || 4 ||
சதேன பரிவத்ஸரைர் த்ருட ஸமாதி பந்த்தோல்லஸத்
ப்ரபோத விசதீக்ருத: ஸ கலு பத்மிநீ ஸம்பவ: |
அத்ருஷ்ட சரமத்புதம் தவ ஹி ரூபமந்தர்த்ருசா
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ: புஜக போக பகாச்ரயம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ