இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ரஸந்ந ப்ருதகீ பவத் ஸகல ராஜகவ்யாகுலம் |
த்வமப்யயி ஜகத்பதே த்விஜ பதாவநே ஜாதிகம்
சகர்த்த கிமு கத்யதே ந்ருபவரஸ்ய பாக்யோந்நதி: || 6 ||
த: ஸவந கர்மணி ப்ரவரமக்ர்ய பூஜாவிதிம்
விசார்ய ஸஹதேவ வாகநுகத: ஸ தர்மாத்மஜ: |
வ்யதத்த பவதே முதா ஸதஸி விச்வ பூதாத்மநே
ததா ஸஸுரமாநுஷம் புவநமேவ த்ருப்திம் ததெள || 7 ||
தத: ஸபதி சேதிபோ முநிந்ருபேஷு திஷ்டத்ஸ்வஹோ
ஸபாஜயதி கோ ஜட: பசு பதுர்துரூடம் வடும் |
இதி த்வயி ஸ துர்வசோ விததி முத்வமந் நாஸநாத்
துதாபத துதாயுத: ஸமபதந்நமும் பாண்டவா: || 8 ||
நிவார்ய நிஜ பக்ஷகாநபிமுகஸ்ய வித்வேஷணம்
த்வமேவ ஜஹ்ருஷே சிரோ தநுஜதாரிணா ஸ்வாரிணா |
ஐநுஸ்த்ரிதய லப்தயா ஸதத சிந்தயா சுத்ததீ
த்வயா ஸ பரமேகதாமத்ருத யோகிநாம் துர்லபம் || 9 ||
ததஸ் ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே ஜநோ
யயௌ ஜயதி தர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபந் |
கல: ஸ து ஸுயோதநோதுதமநா: ஸபத்நச்ரியா
ததாஹஸித முத்திதம் த்ருபதநந்தநா பீமயோ:
அபாங்ககலயா விபோ கிமபி தாவதுஜ்ஜ்ரும்பயந் |
தராபர நிராக் ருதௌ ஸபதி நாம பீஜம் வபந்
ஐநார்த்தந மருத்புரீநிலய பாஹி மாமாமயாத் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ