கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #86 (6-11 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஜிஷ்ணோஸ் த்வம் க்ருஷ்ண ஸூத: கலு
ஸமரமுகே பந்துகாதே தயாலும்
கிந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிமிதமயி ஸகே
நித்ய ஏகோSயமாத்மா |

கோ வத்ய: கோத்ர ஹந்தா ததிஹ
வதிபியம் ப்ரோஜ்ஜய மய்யர்பிதாத்மா
தர்ம்யம் யுத்தம் சரேதி ப்ரக்ருதி
மநயதா தர்சயந் விஸ்வரூபம் || 6 ||

பக்தோத்தம்ஸேSத பீஷ்மே தவ
தரணி பரேக்ஷேப க்ருத்யை கஸக்தே
நித்யம் நித்யம் விபிந்தத்யயுதஸமதிகம்
ப்ராப்தஸாதே ச பார்த்தே |

நிச்சஸ்த்ரத்வ ப்ரதிஜ்ஞாம் விஜஹதரிவரம்
தாரயந் க்ரோதசாலீ
வாதாவந் ப்ராஞ்ஜலிம் தம் நதசிராஸா
மதோ விஷ மோதாத பாகா: || 7 ||

யுத்தே த்ரோணஸ்ய ஹஸ்தி ஸ்திரரண பக
தத்தேரிதம் வைஷ்ண வாஸ்த்ரம்
வக்ஷஸ்யாதத்த சக்ரஸ்த கித ரவிமஹா
ப்ரார்த்தயந் ஸிந்துராஜம் |

நாகாஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதிமவநமயந்
கேவலம் க்ருத்த மௌலிம்
தத்ரே தத்ராபி பார்த்தம் கிமிவ நஹி பவாந்
பாண்டவா நாம கார்ஷீத் || 8 ||

யுத்தாதௌ தீர்த்தகாமீ ஸ கலு
ஹலதரோ நைமிச க்ஷேத்ரம்ருச்சந்
அப்ரத்யுத்தாயி ஸூத க்ஷயக்ருதத
ஸுதம் தத்பதே கல்பயித்வா |

யஜ்ஞக்நம் வல்வலம் பர்வணி பரிதலயந்
ஸ்நாததீர்த்தோ ரணாந்தே
ஸம்ப்ராப்தோ பீமதுர்யோதந ரண
மசமம் வீ்ஷ்ய யாத: புரீம் தே || 9 ||

ஸம்ஸுப்த த்ரௌபதேய க்ஷபண ஹததியம்
த்ரௌணிமேத்ய த்வதுக்த்யா
தந்முக்தம் ப்ராஹ்மமஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜய் மௌலிரத்நம் ச ஜஹரே |

உச்சித்யை பாண்டவாநாம் புநரபி ச
விசத் யுத்தரா கர்பமஸ்த்ரே
ரக்ஷந் அங்குஷ்டமாத்ர: கில ஜடர ம
காச் சக்ரபாணிர் விபோ த்வம் || 10 ||

தர்மௌகம் தர்மஸூநோ ரபிதத தகிலம்
சந்தம்ருத்யு: ஸ பீஷ்ம
த்வாம் பச்யந் பக்திபூம்நைவ ஹி ஸபதி யயௌ
நிஷ்கல பிரம்மபூயம் |

ஸம்யாஜ்யாதாச்வமேதை ஸ்த்ரிபி ரதிமஹிதைர்
தர்மஜம் பூர்ணகாமம்
ஸம்ப்ராப்தோ த்வாரகாம் த்வம்
பவநபுரபதே பாஹி மாம்ஸர்வரோகாத் || 11 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: