இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
குசேல நாமா பவத: ஸதீர்த்யதாம்
கத: ஸ ஸாந்தீபநி மந்திரே த்விஜே |
த்வதேக ராகேண தநாதி நி:ஸ்ப்ருஹோ
திநாநி நிந்யே ப்ரசமீ க்ருஹாச்ரமீ || 1 ||
ஸமாந சீலாSபி ததீய வல்லபா
ததைவ நோ சித்தஜயம் ஸமேயுஷீ |
கதாசிதூசே பத வ்ருத்தி லப்தயே
ரமாபதி: கிம் ந ஸகா நிஷேவ்யதே || 2 ||
இதரிதோSயம் ப்ரியயா க்ஷுதாSSர்த்தயா
ஜுகுப்ஸமாநோSபி தநே மதாவஹே |
ததா த்வதாலோகந கௌதுகாத்யயௌ
வஹந் படாந்தே ப்ருதுகாநுபாயநம் || 3 ||
கதைய மாச்சர்ய மயீம் பவத்புரீம்
க்ருஹேஷு சைப்யாபவநம் ஸமேயிவாந் |
ப்ரவிச்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதி ஸம்பாவநயா து கிம் புந: || 4 ||
ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாSகதய: புராக்ருதம் |
யதிந்தநார்த்தம் குருதார சோதிதை
அபர்து வர்ஷம் ததமர்ஷி காநநே || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ