கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #87 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்ரபாஜுஷோSஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாசிதே த்வயா |

க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமாகிலோபேத்ய கரம் ருரோத தே || 6 ||

பக்தேஷு பக்தேந ஸ மாநிதஸ் த்வயா
புரீம் வஸந்நேகநிசாம் மஹாஸுகம் |

பதாபரேத்யுர் த்ரவிணம் விநா யயௌ
விசித்ர ரூபஸ்தவ கல்வநுக்ரஹ: || 7 ||

யதி ஹ்யயாசிஷ்ய மதா ஸ்யதச்யுதோ
வதாமி பார்யாம் கிமிதி வ்ரஜந்நஸௌ |

த்வதுக்தி லீலாஸ்மித மக்நதீ: புந
க்ரமாதபச்யந் மணிதீப்ரமாலயம் || 8 ||

கிம் மார்க்கவிப்ரம்ச இதி ப்ரமந் க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்ட: ஸ ததர்ச வல்லபாம் |

ஸகீபரீதாம் மணிஹேம பூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மஹாத்புதாம் || 9 ||

ஸ ரத்த சாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுந்நமத் பக்தி பரோ ம்ருதம் யயௌ |

த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீச ஹரஸ்வ மே கதாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: