கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #88 (1-6 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ப்ராகேவாசார்ய புத்ராஹ்ருதி நிசமநயா
ஸ்வீய ஷட்ஸுநு வீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதல புவி பலிம்
ப்ராப்ய தேநார்சிதஸ்த்வம் |

தாது: சாபாத்திரண்யாந் விதகசிபு பவாந்
சௌரி ஜான் கம்பஸ பக்நா
நாநீயைநாந் ப்ரதர்ச்ய ஸ்வபத மநயதா:
பூர்வபுத்ராந் மரீசே . || 1 ||

ச்ருததேவ இதி ச்ருதம் த்விஜேந்த்ரம்
பஹுலாச்வம் ந்ருபதிம் ச பக்திபூர்ணம் |

யுகபத் த்வமநுக்ரஹீது காமோ
மிதிலாம் ப்ராபித தாபஸை: ஸமேத: || 2 ||

கச்சந் த்விமூர்த்தி ருபயோர் யுகபந்நிகேத
மேகேந பூரிவிபவைர் விஹிதோபசார: |

அந்யேந தத்திந பூதைச்ச பெலௌத நாத்யைஸ்
துல்யம் ப்ரஸேதித ததாத ச முக்தி மாப்யாம் || 3 ||

பூயோSத த்வாரவத்யாம் த்விஜதநய ம்ருதிம்
தத்ப்ரலாபாநபி த்வம்
கோ வா தைவம் நிருந்த்யாதிதி கில கதயந்
விச்வவோடாSப்யஸோடா: |

ஜிஷ்ணோர்கர்வம் விநேதும் த்வயி மநுஜதியா
குண்டிதாம் சாஸ்ய புத்திம்
தத்வாரூடாம் விதாதும் பரமதமபத
ப்ரேக்ஷணே நேதி மந்யே || 4 ||

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புநரபி தவ
தூபேக்ஷயா கஷ்டவாத
ஸ்பஷ்டோ ஜாதோ ஜநாநாம் மததவஸரே
த்வாரகாமாப பார்த்த: |

மைத்ர்யா தத்ரோஷிதோSஸௌ நவமஸுத
ம்ருதெள விப்ரவர்ய ப்ரரோதம்
ச்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞா மநுபஹ்ருதஸுத
ஸந்நிவேக்ஷ்யே க்ருசாநும் || 5 ||

மாநீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்விஜ நிலயகதோ
பாணஜாலைர் மஹாஸ்த்ரை
ருந்தாந: ஸூதிகேஹம் புநரபி ஸஹஸா
த்ருஷ்டநஷ்டே குமாரே |

யாம்யாமைந்த்ரீம் தனதான்ய: ஸுரவர நகரீர்
வித்யயா S ஸாத்ய ஸத்யோ
மோகோத் யோக: பதிஷ்யந் ஹுதபுஜி பவதா
ஸஸ்மிதம் வாராதோ பூத் || 6 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: