கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #88 (7-12 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸ்மார்த்தம் தேந ப்ரதீசீம் திசமதி ஜவிநா
ஸ்யந்தநே நாபி யாதோ
லோகாலோகம் வ்யதீதா ஸ்திமிரபரமதோ
சக்ரதாம்நா நிருந்தந் |

சக்ராம்சு க்லிஷ்ட த்ருஷ்டிம் ஸ்திதமத
விஜயம் பச்யபச்யேதி வாராம்
பாரே த்வம் ப்ராததர்ச: கிமபி ஹி தமஸாம்
தூரதூரம் பதம் தே || 7 ||

தத்ராஸிநம் புஜங்காதி பசயநிதலே திவ்ய பூஷாயுதாத்யை
ஆவிதம் பீத சேலம் ப்ரதிநவ ஜலத ச்யாமளம் ஸ்ரீமதங்கம் |

மூர்த்தீநா மீசிதாரம் பரமிஹ திஸ்ருணாம் ஏகமர்த்தம் ச்ருதீநாம்
த்வாமேவ த்வம் பராத்மந் ப்ரியஸக ஸஹிதோ நேமித க்ஷேமரூபம் || 8 ||

யுவாம் மாமேவ த்வா வதிக விவ்ருதாந்தர் ஹி ததயா
விந்து சந்த்ராஷ்டம் ஸ்வயமஹ மஹார்ஷம் த்விஜ ஸுதாந் |

நயேதம் த்ராகேதாநிதி கலு விதீர்ணாந் புநரமூந்
த்விஜாயா தாயாதா ப்ரணுத மஹிமா பாண்டு ஜநுஷா || 9 ||

ஏவம் நாநாவிஹாரைர் ஜகதபிரமயந்
வ்ருஷ்ணி வம்சம் ப்ரபுஷ்ணந்
நீயா நோ யஜ்ஞ பேதை; அதுலவிஹ்ருதிபி:
ப்ரீணயந்நேண நேத்ரா: |

பூபாரக்ஷேபதம்பாத் பதகமல
ஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண
பூர்ணம் ப்ரஹ்மைவ ஸாக்ஷாத் யதுஷு
மநுஜதா ரூஷிதஸ் த்வம் வ்யலாஸி: || 10 ||

ப்ராயேண த்வாரவத்யாம் அவ்ருததயி
ததா நாரதஸ் த்வத்ரஸார்த்ரஸ்
தஸ்மால்லேபே கதாசித் கலு ஸுக்ருதவிதி
ஸ்த்வத்பிதா தத்வபோதம் |

பக்தாநாம் அக்ரயாயீ ஸ ச கலு மதிமாந்
உத்தவஸ் த்வத்த ஏவ
ப்ராப்தோ விஜ்ஞாநஸாரம் ஸ கில ஜநஹிதா
யாதுநாSSஸ்தே பதர்யாம் || 11 ||

ஸோயம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ
யத்ர ஸௌஹார்த்தபீதி
ஸ்நேஹ த்வேஷாநுராக ப்ரப்ருதிபிரதுலை
அசுரர் யோகபேதை |:

ஆர்த்திம் தீர்த்வா ஸமஸ்தாம் அம்ருத பத மருஸ்
ஸர்வதஸ் : ஸர்வலோக
ஸ த்வம் விச்வார்த்தி சாந்த்யை பவநபுரபதே
பக்திபூர்த்யை ச பூயா. || 12 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: