இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பத்ரம் தே சாகுநேய ப்ரமஸி கிமதுநா
த்வம் பிசாசஸ்ய வாசா
ஸந்தேஹச் சேந் மதுக் தெள தவ கிமு ந
கரோஷ்யங்குலீ மங்கமௌலௌ |
இத்தம் த்வத்வாக்யமூட: சிரஸி க்ருதகர
ஸோ பதச்சிந்த பாதம்
ப்ரம்சோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி சகதி
சூலிநோSபி த்வமேவ || 6 ||
ப்ருகும் கில ஸரஸ்வதீ நிகடவாஸிநஸ் தாபஸாஸ்
த்ரிமூர்த்திஷு ஸமாதிசந் நதிகஸத்வதாம் வேதிதும் |
அயம் புநரநாதரா துதித ருத்த ரோஷே விதௌ
ஹரேபி ச ஜிஹிம்ஸிஷௌ கிரிஜயா த்ருதே தீவாமகாத் || 7 ||
ஸுப்தம் ரமாங்கபுவி பங்கஜலோசநம் த்வாம்
விப்ரே விநிக்நதி பதேந முதோத்திதஸ் த்வம் |
ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய பவேத்ஸதா மே
த்வத்பாத சிஹ்நமிஹ பூஷணமித்யவாதீ || 8 ||
நிச்சித்ய தே ச ஸுத்ருடம் த்வயி பத்தபாவா
ஸாரஸ்வதா முநிவரா ததிரே விமோக்ஷம் |
த்வாமேவ மச்யுத புநச்ச்யுதி தோஷஹீநம்
ஸத்வோச்சயைக தநுமேவ வயம் பஜாம: || 9 ||
ஜகத் ஸ்ருஷ்ட்யாதௌ த்வாம் நிகமநிவஹைர் வந்திபிரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித் பரமரஸ நிர்த்வைத வபுஷம் |
பராத்மாநம் பூமந் பசுப வநிதா பாக்யநிவஹம்
பரீதாப ச்ராந்த்யை பவநபுரவாஸிந் பரிபஜே || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ